டெல்லி அணியின் முக்கிய வீரரை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ் !! 1

டெல்லி அணியின் முக்கிய வீரரை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ்

வரும் 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடுகிறார் இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆடிவந்த நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்.

2014-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான ட்ரெண்ட் போல்ட் கடந்த 2018, 19 சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆடினார். இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் 33 ஆட்டங்களில் 38 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் போல்ட்.

டெல்லி அணியின் முக்கிய வீரரை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ் !! 2

அதே போல் அங்கிட் ராஜ்புத் என்ற வேகப்பந்து வீச்சாளர் கிங்ஸ் லெவன் பஞ்சாபிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் 2018-ல் கிங்ஸ் லெவன் அணிக்கு வந்தார், இதுவரை 23 ஐபிஎல் போட்டிகளில் 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்தியாவுக்கு ஆடாமல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரெ பவுலர் என்ற சாதனையை வைத்துள்ளார் அங்கித் ராஜ்புத்.

டெல்லி அணியின் முக்கிய வீரரை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ் !! 3
Ankit Singh Rajpoot of the Kings XI Punjab celebrates the wicket of Shikhar Dhawan of the Sunrisers Hyderabad during match twenty five of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Sunrisers Hyderabad and the Kings XI Punjab 

ஏற்கெனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கிங்ஸ் லெவன் முன்னாள் கேப்டன் அஸ்வின் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரண்ட் பவுல்ட்;

2014-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான ட்ரெண்ட் போல்ட் கடந்த 2018, 19 சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆடினார். இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் 33 ஆட்டங்களில் 38 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் போல்ட்.

அன்கிட் ராஜ்புட்;

இவர் 2018-ல் கிங்ஸ் லெவன் அணிக்கு வந்தார், இதுவரை 23 ஐபிஎல் போட்டிகளில் 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்தியாவுக்கு ஆடாமல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரெ பவுலர் என்ற சாதனையை வைத்துள்ளார் அங்கித் ராஜ்புத்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *