Use your ← → (arrow) keys to browse
1.சச்சின் டெண்டுகரின் 35347 சவதேச ரன்கள்
மேல் குறிப்பிடப்பட்ட எந்த ஒரு சாதனையும் முறியடிக்கப்பட ஒரு இன்னிங்சோ அல்லது சில மணி நேரமோ தான் தேவைப்படும். ஆனால், சச்சின் டெண்டுகருக்கு இந்த சாதனையை செய்ய 24 வருட சர்வதேச கிரிக்கெட் வாழக்கை தேவைப்பட்டது. அவர் ஒரு ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் அவருக்கே இவ்வள காலம் தேவைப்பட்டது. இனி வரும் வீரர்கள் இவரது சாதனையப் பார்க்க முடியுமோ தவிற தகர்க்க நினைகக் கூட இயலாது.
Use your ← → (arrow) keys to browse