6.மலிங்காவின் 4 பந்துகளுக்கு 4 விக்கெட்
2007 உலகக்கோப்பையின் போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகா 4 பந்துகளுக்கு 4 விக்கெட் வீழ்த்தினார் இலங்கையின் மலிங்கா. சான் பொல்லாக், ஜாக்குவஸ் காலிஸ், ஹால்ஸ் மற்றும் மொகயா நிடினி என 4 பேரை அடுத்தடுத்து விக்கெட் எடுத்தார் மலிங்கா.