5.முரளிதரனின் 1347 விக்கெட் சாதனை
சர்வதேச அளவில் அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் முத்தைய முரளிதரன். மொத்தம் மொத்தம் 1347 கிக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் முரளிதரன். இதில் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளும் எடுத்து இரு வகையான போட்டிகளிலும் இவரே அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளார். டி20 போட்டிகளில் 13 கிக்கெட் வீழ்த்தியுள்ளார்.