3.ஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் ரோகித் சர்மாவின் 264 ரன்
இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர் எவரும் மறக்க மாட்டார். இலங்கை ரசிகரும் தான். இலங்கயுடனான ஒரு நாள் போட்டியில் இலங்கை பந்து வீச்சாளார்களை நாளா புறமும் சிதறவிட்டு 173 பந்துகளுக்கு 264 ரன் விளாசினார் ரோகித். இந்த சானையும் தகர்க்க பல ஆண்டுகள் ஆகும் என்பது நிதர்சனம்.