2.யுவ்ராஜ் சிங்கின் 12 பந்துகளுக்கு 12 சதம்
2007 உலகக்கோப்பையின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் ஆறு சிக்சர் அடித்து துவம்சம் செய்தார் யுவ்ராஜ் சிங்க். அதே ஆட்டத்தில் தான் யுவராஜ் சிங் 11 பந்தில் அரை சதம் அடித்தார். 12ஆவது பந்தில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார் யுவராஜ் சிங்.