10.க்ரீம் ஸ்மித் – கேப்டான அதிக டெஸ்ட் போட்டிகள்
தென்னாப்பிரிக்க அணியின் முன்னால் டெஸ்ட் கேப்டன் டெஸ்ட் போட்டிகளில் நிறைய சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். இவரது காலத்தில் தென்னாப்பிரிக்க அணியை பல முறை நெ.1 டெஸ்ட் அணியாக வைத்துள்ளார். தனது 22 வயதிலேயே தென்னாப்பிரிக்க அணிக்கு கேப்டனாக நியம்மிக்கப்பட்ட ஸ்மித் ஓய்வு பெறும் வரை 109 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். மேலும்,கேப்டனகா அதிக டெஸ்ட் போட்டிகள் வென்றது ஸ்மித் தான்.