Sachin Tendulkar
3 of 10
Use your ← → (arrow) keys to browse

8. ஜிம் லேக்கர் – ஒரே டெஸ்ட்டில் 19 விக்கெட்

அனில் கும்ளேவிற்கு முன் முதன் முதலாக டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர் ஜிம் லேக்கர். இங்கிலாந்து அணிக்காக விளையாடிவர் ஜிம் லேக்கர். 5 நாள் டெஸ்ட் போட்டியில் ஜிம் லேக்கர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 19 விக்கெட்களை எடுத்து கிரிக்கெட் வரலாற்றின் ஒரு அரிய சாதனையைப் படைத்தார்.jim laker's 19 wickets in a test க்கான பட முடிவு1956 ஆம் ஆண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. முதல் இன்னிங்சில் 37 ரன்னிற்கு 9 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்சில் 53 ரன்னிற்கு 10 விக்கெட்டுக்ள் எடுத்தும் வீழ்த்த முடியாத சாதனையைப் படைத்தார் ஜிம் லேக்கர்.

3 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *