7. ஒரு இன்னிங்சில் அதிக ரன் பார்ட்னர்சிப்
ஒரு டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு விக்கெட்டிற்கும் அதிக ரன் பார்ட்னர்சிப் வைத்த வீரர்கள்பட்டியலில் இலங்கையின் மகிலா ஜெயவர்தனே மற்றும் குமார சங்ககாரா ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். 2006ஆம் ஆண்டு இலங்கையில் கொலும்பி மைதானத்தில் தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான் டெஸ்ட் போட்டியில் 3ஆவது விக்கெட்டிற்கு 624 ரன் சேர்த்தனர்.