5. முரளிதரனின் 800 டெஸ்ட் விக்கெட்டுகள்
இதுவ்ரை டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனையை இலங்கை தமிழர் முத்தைய முரளிதரன் வைத்துள்ளார். 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் முரளி. 22.27 சராசரியில் 800 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் அவர் ஒரே ஆட்டத்தில் 51 ரன் எடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றியதே அவரது சிறந்த பந்து வீச்சாகும்.