3. ஒரு வீரராக ரிக்கி பாண்டிங்கின் 108 டெஸ்ட் வெற்றிகள்
கேப்டன் என்றாலே நம் நினைய்விற்கு வருபவர்களில் ரிக்கி பாண்டிங்கும் ஒருவர். ஸ்டீவ் வாக் காலத்தில் இருந்து வெற்றிகளை மட்டுமே ருசித்து வந்த ஆஸ்திரேலிய அணியில் இருந்து வருகிறார் ரிக்கி பான்டிங். அவர் ஓய்வு பெறும் வரை வெற்றிகளை மட்டுமே பெருவாரியாக பார்த்து வந்த பாண்டிங் ஒரு வீரராக 108 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இது தற்போது வரை ஒரு முறியடிக்கப்படாத டெஸ்ட் சாதனையாக உள்ளது.