ஸ்டீபன் பிளெம்மிங், டேனியல் வெட்டோரி இருவரும் நியூசிலாந்து பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் இல்லை என அறிவிப்பு 1
Viswanath, the erstwhile secretary of Tamil Nadu Cricket Association, who recently took charge as the CSK CEO, also admitted that the franchise has roped in Lakshmipathy Balaji as the bowling coach. The trainer Gregory King and physio Tommy Simsek from the old set up would also remain.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் டேனியல் வெட்டோரி இருவரும் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக விருப்பம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

ஸ்டீபன் பிளெம்மிங், டேனியல் வெட்டோரி இருவரும் நியூசிலாந்து பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் இல்லை என அறிவிப்பு 2

பிளெம்மிங், வெட்டோரி இருவரும் ஐபில் மற்றும் பிக் பாஸ் லீக் இரண்டிலும் பயிற்சியாளராக உள்ளனர். இதனால் நேஷனல் அணிக்கு பயிற்சியாளர் ஆக நேரமும் காலமும் இல்லை. அதனால் அதயக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என கூறினர்.

ஸ்டீபன் பிளெம்மிங், டேனியல் வெட்டோரி இருவரும் நியூசிலாந்து பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் இல்லை என அறிவிப்பு 3

தற்போது பயிற்சியாளராக உள்ள மைக் ஹெசன் தலைமையில், நியூசிலாந்து அணி டி20 போட்டியில் நம்பர் 1 இடத்தையும், 2015 ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் முதல் முறையாக பைனல் சென்றபோதும் இவர் தான் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

இவரது பணிக்கலாம் முடிவதனால், இவரின் இடத்தை நிரப்ப தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்து வருகிறது.

ஸ்டீபன் பிளெம்மிங், டேனியல் வெட்டோரி இருவரும் நியூசிலாந்து பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் இல்லை என அறிவிப்பு 4

இது குறித்து பிளெம்மிங் கூறுகையில், நான் நியூசிலாந்து அணிக்கு மிகவும் சப்போர்ட் ஆக இருப்பேன் ஆனால் யார் இடத்தையும் நிரப்ப விருப்பம் இல்லை. மேலும், சென்னை அணிக்கு கடந்த 10 ஆண்டுகளாக பயிற்சி அளித்தது நல்ல அனுபவத்தை பெற்று தந்தது. ஆனால், அணிக்கு வெளியில் இருந்து சப்போர்ட் தவை பட்டால் நான் நிச்சயம் முன் வாந்தி நிற்பேன். அணியின் பயிற்சியாளர் ஆக இதுவரை விருப்பம் இல்லை என தெரிவித்தார்.

ஸ்டீபன் பிளெம்மிங், டேனியல் வெட்டோரி இருவரும் நியூசிலாந்து பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் இல்லை என அறிவிப்பு 5

மேலும், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி, நான் தற்போது இரண்டு அணிகளுக்கு பயிற்சியாளராக உள்ளேன். எனக்காக சிந்திக்கவே எனக்கு நேரம் இல்லை. நான் நியூசிலாந்து அணிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றால் முழு நேரத்தையும் ஒதுக்் வேண்டும். அதனால், தற்போது அதைப்பற்றி யோசிக்கவில்லை விருப்பமும் இல்லை என திட்டவட்டமாக கூறினார்.

வெட்டோரி, ஐபில் போட்டியில் பெங்களூரு அணிக்கும், பிக் பாஸ் லீக் போட்டியில் பிரிஸ்பேன் அணிக்கும் பயிற்சியாளர் பொறுப்பில் உள்ளார்.

ஸ்டீபன் பிளெம்மிங், டேனியல் வெட்டோரி இருவரும் நியூசிலாந்து பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் இல்லை என அறிவிப்பு 6
Mumbai Indians captain Rohit Sharma, center, Parthiv Patel, left, and bowling coach Shane Bond pose for a picture with the Indian Premier League (IPL) trophies from last three wins after a press conference after their IPL 2017 win in Mumbai, India, Monday, May 22, 2017. (AP Photo/Rafiq Maqbool)

இதனால், ஷான் பாண்ட் அணி பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற்போது மூன்று வருட ஒப்பந்தத்தில் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக உள்ளதால், அதை நிராகரிக்க வாய்ப்பும் உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *