Ms Dhoni, Ms Dhoni Direct Hit, Ms Dhoni Direct Throw, Ms Dhoni Pune, Ms Dhoni IPL 2017, IPL 2017, Cricket

குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட் இடையே நடந்த போட்டியில் டேரக்ட் த்ரோ அடித்து தினேஷ் கார்த்திகை ரன் அவுட் ஆக்கினார் தல தோனி. இதனால் 26 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 29 ரன் எடுத்து வெளியேறினார்.

இந்த சம்பவம் 20வது ஓவரில் நடந்தது. பேட்டிங் ஆடிய பேட்ஸ்மேன் பேட்டில் பந்து படாமல் கீப்பரிடம் சென்றது, அதனால் எதிர் முனையில் இருந்து தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக்கிற்கு வர ஓடி வந்தார். பந்து போடும் போதே கையுறையை கழற்றிவிட்ட தோனி, பந்து வந்ததும் ஸ்டம்புக்கு டேரக்ட் த்ரோ அடித்து தினேஷ் கார்த்திகை ரன் அவுட் ஆக்கினார்.

புனே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி குஜராத்திடம் இருந்து வெற்றியை பறித்தார். இதனால் அவர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

தினேஷ் கார்த்திக்கை ரன் அவுட் செய்த வீடியோவை இங்கே காணுங்கள்:

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *