தற்போது விராட் கோலியின் சராசரி 726!!!!!!!!!

HD image Virat Kohli star sports

விராட் கோலியின் சராசரி 726!!!!!!!!

இந்தியாவின் மாஸ் பேட்ஸ்மேன் விராட் கோலியியோட கடைசி 12 மாச சராசரி எத்தனனு தெரியுமா??? அதாங்க மேல் போட்ருக்குல அதான் 726 !!!!! வாயடச்சு போய்ருச்சுல??? ஆம இத கேட்டதும் எனக்கும் வாயடச்சு தான் போய்ருச்சு. இலங்கை கூட நடந்த ஃபர்ஸ்ட் ஒன் டே மேட்ச்ல 70 பாலுக்கு 82 ரன் அடிச்சி அவுட் ஆகாம மாஸ் பன்னப்ப, கூடவே சேத்து மருபடியும் ஒரு ரெக்கார்ட போட்டுட்டாரு தளபதி.

அது, சேசிங்ல மட்டும் விரா ட் கோலி 4000 ரன்ன அடிஹ்க்சிருக்காரு. இவருக்கு மேல இப்பொ ரிக்கி பாண்டிங் அப்ரோம் நம்ம கடவுள் சச்சின் டெண்டுல்கர் மட்டும் தான் இருக்காங்க. நம்ம ஆலு இப்ப மூனாவது எடத்துல இருக்காரு. என்ன தான் மாசா இருந்தாலும் எப்ங்க 726 சராசி அடிச்சாருனு கேள்வி வருதுல்ல?? சொல்ரேன் கேளுங்க.

கடைசிய 12 மாசத்துல ஒன் டே மேட்ச்ல மட்டும் எல்லாத்துளயும் மினிமம் 50 அடிச்சிருக்கரு. மொத்தம் 7 மேட்ச் சேசிங்க பன்னி வின் பன்னி குடுத்துருக்கரு இந்த சகாப்தம். அந்த லிஸ்ட் கீழ இருக்கு

85* (81) – நியூசிலாந்துக்கு எதிரா தர்மசாலா

154* (134) –  நியூசிலாந்துக்கு எதிரா மொகாலி

122 (101) – இங்கிலாந்துக்கு எதிரா புனே

76* (101) – தென்னாப்பிரிக்காவுக்கு எதிரா ஓவல்

96* (78) – வங்காளாதேசதுக்கு எதிரா எட்க்பாஸ்டன்ல 

111* (70) – வெஸ்டி இண்டிஸ்க்கு எதிரா ஜமைக்கா

82* (70) – இலங்கைக்கு எதிரா தம்புலா

இப்பிடி அடிச்சா 726 என்ன , 1026 யே வரும் போல.

இந்திய இலங்கை உடனான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் பல்லகெளேவில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. வரும் அடுத்தடுத போட்டிகளிலும் வெற்றி பெற்றி இந்திய அணி முத்திரை படைக்கும் என நம்புவோம்.

Editor:

This website uses cookies.