ப்ரைன் லாரா (411 இன்னிங்ஸ்)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவானுமாகிய பிரைன் லாரா சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 411 இன்னிங்ஸில் 18,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.