இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சரியான உறவு இல்லை ஆனால் கிரிக்கெட் வீரர்கள் அது போல் இல்லை அவர்கள் நண்பர்கள் போலவே பழகி வருவார்கள்.
தற்போது பாகிஸ்தான் அணியின் ஷாஹித் அஃபிரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு இந்திய கேப்டன் ஆனா விராட் கோஹ்லி அவர் கையெழுத்து இட்ட ஒரு பேட்டை வழங்கியுள்ளார். இதனால்
ஷாஹித் அஃபிரிடி மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.
தன் ட்விட்டர் பக்கத்தில் விராட் கோஹ்லிக்கு நன்றியை தெரிவித்த ஷாஹித் அஃபிரிடி :
ஷாஹித் அஃபிரிடி செய்த டீவீட்டுக்கு பதில் ட்வீட் செய்த விராட் கோஹ்லி
இதற்க்கு முன்னாள் தென் ஆப்பிரிக்கா தொண்டு நிருவத்திற்கு விராட் கோஹ்லி தன் இந்திய அணியின் உடையில் அவரின் கையெழுத்தை இட்டு உங்கள் உடன் விளையாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று எழுதி இருந்தார்.இதில் இந்திய வீரர்கள் அனைவருமே கையெழுத்து இட்டு இருந்தார்கள்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடைசியாக சாம்பியன் ட்ரோபி போட்டிகளில் நடந்து முடிந்த சாம்பியன் ட்ரோபி போட்டியில் விளையாடினார்கள் என்பது குறிப்பிட்ட தக்கது.