மனீஷ் பாண்டேவை போல்டாக்கி சந்தோசத்தில் திளைத்த தோனி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வரும் 17 ஆம் தேதி சென்னை சேப்பக்கம் மைதாந்த்தில் தொடங்குகிறது.
இதனையொட்டி, இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பப்யிற்ச்சியில் தோனி பந்து வீச மனீஷ் பாண்டே பட்டிங்க் செய்கிறார்.
முதல் பந்தை லாவகமாக ஆடுகிறார் பாண்டே.பின்னர் அடுத்த ஓந்த உள்ளே விட்ட பாண்டே போல்டு ஆகிறார்.
இதனால் ஜாலியாக தோனி அந்த விக்கெட்டை கொண்டாடுகிறார். தற்போது அந்த வீடியோ சமீக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதேபோல் தான், இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்றது.
போட்டியின் முடிவில் இந்திய வீரர் ஜஸ்ப்ரிட் பும்ராவிற்கு எஸ். யு. வி ரக கார் தொடர் நாயகன் விருதாக பரிசளிக்கப்பட்டது.
https://twitter.com/Cricvids1/status/904396414901301248
அந்த காரை எடுத்துக் கொண்டு தோனி ஓட்ட மனிஷ் பாண்டே, சகால் என இளம் வீரர்கள் அனைவரும் அதில் தொத்திக்கொடன்டனர்.
தோனிக்கு 250ஆவது சர்வதேச வெற்றி
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் கொலும்புவில் நடந்த டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மகேந்திர சிங் தோனிக்கு 250ஆவது சர்வதேச வெற்றியாகும்.

250க்கும் அதிகாமான சர்வதேச வெற்றிகளை ருசித்த வீரர்கள் பட்டியள்
ரிக்கி பாண்டிங் – 377 வெற்றிகள்
மிகிலா ஜயவர்தனே – 336 வெற்றிகள்
சச்சின் டெண்டுல்கர் – 307 வெற்றிகள்
குமாரா சங்ககாரா – 305 வெற்றிகள்
சாகித் அஃப்ரிடி – 283 வெற்றிகள்
ஸ்டீவ் வாக் – 282 வெற்றிகள்
ஆடம் கில்கிறிஸ்ட் – 282 வெற்றிகள்
மார்க் பௌச்சர் – 269 வெற்றிகள்
இன்சமாம் உல் ஹக் – 265 வெற்றிகள்
முரளிதரன் – 265 வெற்றிகள்
க்ளென் மெக்ராத் – 256 வெற்றிகள்