மனீஷ் பாண்டேவை போல்டாக்கி சந்தோசத்தில் திளைத்த தோனி

JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

மனீஷ் பாண்டேவை போல்டாக்கி சந்தோசத்தில் திளைத்த தோனி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய  அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வரும் 17 ஆம் தேதி சென்னை சேப்பக்கம் மைதாந்த்தில் தொடங்குகிறது.

இதனையொட்டி, இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பப்யிற்ச்சியில் தோனி பந்து வீச மனீஷ் பாண்டே பட்டிங்க் செய்கிறார்.

முதல் பந்தை லாவகமாக ஆடுகிறார் பாண்டே.பின்னர்  அடுத்த ஓந்த உள்ளே விட்ட பாண்டே போல்டு ஆகிறார்.

New pacer in the team? Watch MS Dhoni bowl to Manish Pandey in the nets. There is also a celebration in the end #INDvENG

Posted by Indian Cricket Team on Freitag, 13. Januar 2017

இதனால் ஜாலியாக தோனி அந்த விக்கெட்டை கொண்டாடுகிறார். தற்போது அந்த வீடியோ சமீக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் தான், இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி கொழும்பு நகரில்   நடைபெற்றது.

போட்டியின் முடிவில் இந்திய வீரர் ஜஸ்ப்ரிட் பும்ராவிற்கு எஸ். யு. வி ரக கார் தொடர் நாயகன் விருதாக பரிசளிக்கப்பட்டது.

அந்த காரை எடுத்துக் கொண்டு தோனி ஓட்ட மனிஷ் பாண்டே,  சகால் என இளம் வீரர்கள் அனைவரும் அதில் தொத்திக்கொடன்டனர்.

தோனிக்கு 250ஆவது சர்வதேச வெற்றி

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் கொலும்புவில் நடந்த டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மகேந்திர சிங் தோனிக்கு 250ஆவது சர்வதேச வெற்றியாகும்.

மனீஷ் பாண்டேவை போல்டாக்கி சந்தோசத்தில் திளைத்த தோனி 1
(Photo source: Getty Images)

250க்கும் அதிகாமான சர்வதேச வெற்றிகளை ருசித்த வீரர்கள் பட்டியள்

ரிக்கி பாண்டிங் –  377 வெற்றிகள்

மிகிலா ஜயவர்தனே – 336 வெற்றிகள்

சச்சின் டெண்டுல்கர் – 307 வெற்றிகள்

ஜகுவஸ் காலிஸ் – 305 வெற்றிகள்

 

குமாரா சங்ககாரா – 305 வெற்றிகள்

 சனத் ஜயசூரியா – 292 வெற்றிகள்

சாகித் அஃப்ரிடி – 283 வெற்றிகள்

ஸ்டீவ் வாக் – 282 வெற்றிகள்

ஆடம் கில்கிறிஸ்ட் – 282 வெற்றிகள்

மார்க் பௌச்சர் – 269 வெற்றிகள்

இன்சமாம் உல் ஹக் – 265 வெற்றிகள்

முரளிதரன் – 265 வெற்றிகள்

க்ளென் மெக்ராத் – 256 வெற்றிகள் • SHARE
 • விவரம் காண

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் முதல் 45 நிமிடங்கள் ரோஹித் சர்மா நிலைத்து...

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !!

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் சீனியர் வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிப்பட்டது...

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு !!

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம்...

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, முன்னாள் வீரர் சேவாக்கை போன்று...

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !!

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெறாமல் இந்த ஆண்டு நிறைவடைவதை தன்னால் நினைத்து கூட...