இந்த வீரரை பார்ப்பதற்கு அப்படியே என்னை பார்ப்பது போன்று இருக்கிறது;மனம் திறந்து சவுத்ஆப்பிரிக்கா அணியின் ஜாம்பவான்!! 1

சவுத் ஆப்பிரிக்கா அணி முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டரான லான்ஸ் க்லுச்னர் தன் விளையாடிய காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே வைத்திருந்தேன் அந்த அளவுக்கு சிறந்த பிரியரான இவர் 1999 இல் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை தொடரில் தொடர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்கும் இவரிடம் கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த வீரர்கள் ஆகிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்தும் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட்கோலி குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.

இந்த வீரரை பார்ப்பதற்கு அப்படியே என்னை பார்ப்பது போன்று இருக்கிறது;மனம் திறந்து சவுத்ஆப்பிரிக்கா அணியின் ஜாம்பவான்!! 2

அதற்கு பதிலளித்த லான்ஸ் க்லுச்னர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சாளர்களை சமாளிப்பதற்கு என தனி ஒரு உத்தியைக் கையாளுகிறார். மேலும் இவர் போட்டியை சேஸ் செய்வதில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்று தனது பாராட்டை தெரிவித்தார்.

மேலும் தோனியின் பினிஷிங் ஸ்டைல் மிக அபரிமிதமாக உள்ளது என்று கூறிய லான்ஸ் க்லுச்னர், பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி பார்ப்பதற்கு அப்படியே என்னை பார்ப்பது போன்று உள்ளது என்று பதிலளித்தார்.

இந்த வீரரை பார்ப்பதற்கு அப்படியே என்னை பார்ப்பது போன்று இருக்கிறது;மனம் திறந்து சவுத்ஆப்பிரிக்கா அணியின் ஜாம்பவான்!! 3

மேலும் விராட் கோலி குறித்து கூறிய லான்ஸ் க்லுச்னர் விராட் கோலி ஒரு தனித்துவமான வீரராவார். கோழி மிகச் சிறப்பாக தனது கேப்டன் பதவியை செயலாற்றுகிறார் மேலும் இந்திய அணியின் கேப்டனாக இருப்பது என்பது யாரும் அசைக்க முடியாத நங்கூரம் போன்று இருக்கவேண்டும், அதை போன்று தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இருக்கிறார் என்று தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

இந்த வீரரை பார்ப்பதற்கு அப்படியே என்னை பார்ப்பது போன்று இருக்கிறது;மனம் திறந்து சவுத்ஆப்பிரிக்கா அணியின் ஜாம்பவான்!! 4

மேலும் கூறிய அவர் கோழி போன்று காப்பாளர் பேட்ஸ்மேன்கள் மிக சிறப்பாக செயல்பட்டார் அடுத்தடுத்த வீரர்களுக்கு தங்களது வேலையை செய்வதற்கு பெரிய கடினம் எதுவும் இருக்காது என்று தெரிவித்தார்.

இந்த ஒரு காரணத்தினால் தான் நான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ஒரு தனித்துவமான வீரர் என்று குறிப்பிட்டேன் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *