Use your ← → (arrow) keys to browse
முகமது ஷமி;
இந்திய அணிக்கான தனது பங்களிப்பை குறையே சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாக செய்து வரும் முகமது ஷமி, விண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து புறக்கணிப்பட்டது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது. டெஸ்ட் போட்டி, டி.20 போட்டி என எதுவாக இருந்தாலும் தனது வேலையை கச்சிதமாக செய்து கொடுத்து வரும் முகமது ஷமியை எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன் பிசிசிஐ., முழுமையாக தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.
Use your ← → (arrow) keys to browse