2. தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை
![]()
தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று கூறினால், அஸ்வின், முரளி விஜய், தவான், சமி, ஜடேஜா ஆகியோர் எங்கிருந்து வந்தார்கள்?. கங்குலி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார் என்று கூறுவது சரி தான். ஆனால், தோனி இளம் வீரர்களை கவனிக்கவும், வளர்த்துவிடுவதும் இல்லை என்று கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.