4. வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் தோல்விகளை பெற்று தந்தவர். மோசமான டெஸ்ட் கேப்டன்
![]()
தோனி டெஸ்ட் கேப்டன் பொறுப்பை குறை கூறுவதற்கு முன்பாக, தோனி தலைமையிலான இந்திய அணி தான் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பெற்றது. வெளி நாடுகளில் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் என அனைவரும் சிறப்பாக செயல்படாத காரணத்திற்கு தோனியை மட்டும் குறைகூறுவது சரியான ஒன்று அல்ல.
மற்ற சப்டைங்களை விட அதிக வெற்றி சதவீதங்களை கொண்டுள்ளார் தோனி. உண்மை தான், லிமிடெட் ஓவர் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளில் தோனியின் சாதனை கொஞ்சம் குறைவு தான். தோனியின் ஓய்வுக்கு பிறகு விராத் கோலி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.