Use your ← → (arrow) keys to browse
5. தோனி திறமையான பேட்ஸ்மேன் இல்லை. அவர் சரியான நேர்த்தியான வீரரும் இல்லை. 
மற்றுமொரு குற்றச்சாட்டு என்னவென்றால் தோனி சிறப்பான பேட்ஸ்மேன் இல்லை. இதை கேட்கையில் சிரிக்க தான் தோன்றுகிறது. ஒருநாள் போட்டியில் இவரது சராசரி 50 க்கும் மேல், டெஸ்ட் போட்டிகளில் 40க்கும் மேல். இரண்டாவதாக பேட்டிங் செய்கையில் வெற்றி பெற்ற போட்டிகளில் சராசரி 100 க்கும் மேல்.
மேலும், ஒருநாள் போட்டியில் சமீபத்தில் 10000 ரன்களை கடந்த 12வது வீரர் ஆவார். இந்தியர்களில் சச்சின், கங்குலி மற்றும் டிராவிட் க்கு அடுத்ததாக இந்த சாதனையை நிகழ்த்திய 4வது வீரர் ஆவார்.
இதற்கு மேல் என்ன வேண்டும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை என சொல்பவர்களை வாயடைக்க செய்ய.
Use your ← → (arrow) keys to browse