சஞ்சு சாம்சன்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரிஷப் பன்ட் இல்லாத குறையை நிவர்த்தி செய்த சஞ்சு சாம்சன், பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
இவரை எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணி பயன்படுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது, குறிப்பாக கேஎல் ராகுல் விளையாடவில்லை என்பதால் நிச்சயம் இவருக்கு வாய்ப்பும் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.