இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது !! 1
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 வருடத்திற்குப் பிறகு டெவன் ஸ்மித் இடம்பிடித்துள்ளார்.

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது !! 2

இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜூன் 6-ந்தேதி தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் ஜூன் 27-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று வருடத்திற்குப் பிறகு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டெவன் ஸ்மித் இடம்பிடித்துள்ளார்.

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் பார்படோஸில் பகல்-இரவு டெஸ்டாக நடைபெறுகிறது.

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது !! 3
The Chairman of Selectors of Windies Cricket Board (WICB) Courtney Browne said that they tried to retain the core of the Test team. They want to remain competitive even a relatively tough Test series against the Kiwis.

இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜூன் 6-ந்தேதி தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் ஜூன் 27-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று வருடத்திற்குப் பிறகு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டெவன் ஸ்மித் இடம்பிடித்துள்ளார்.

13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), 2. தேவேந்திர பிஷூ, 3. கே பிராத்வைட், 4. ரோஸ்டன் சேஸ், 5. மிகுயெல் கம்மின்ஸ், 6. ஷேன் டவ்ரிச் (விக்கெட் கீப்பர்), 7. ஷனோன் கேப்ரியல், 8. ஜமான் ஹாமில்டன் (விக்கெட் கீப்பர்), 9. ஷிம்ரோன் ஹெட்மையர், 10. ஷாய் ஹோப், 11. கீரோன் பொவேல், 12. கெமர் ரோச், 13. டெவன் ஸ்மித்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *