2. ரிஷப் பண்ட்

2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 684 ரன்கள் அடித்து விளாசியதன் மூலம் இந்திய அணியில் லிமிடெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
டெஸ்ட் போட்டிகளில் நன்கு ஆடினாலும், லிமிடெட் ஓவர் போட்டிகளில் சற்று மோசமாகவே ஆடி வருவதால் தொடர்ந்து பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் வெளியில் அமர்த்தப்பட்டு வந்தார். நடுத்தர ஓவர்களில் அதிரடியாக ஆடக் கூடியவர் என்பதால் இவருக்கும் இந்த இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.