கேதர் ஜாதவ் உலககோப்பைக்குள் குணமடையாவிட்டால், அவருக்கு பதிலாக களமிறங்க வாய்ப்புள்ள 5 வீரர்கள்!! 1
3 of 5
Use your ← → (arrow) keys to browse

3. ஷ்ரேயாஸ் ஐயர்

கேதர் ஜாதவ் உலககோப்பைக்குள் குணமடையாவிட்டால், அவருக்கு பதிலாக களமிறங்க வாய்ப்புள்ள 5 வீரர்கள்!! 2

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு மிக சிறப்பாக அமைந்துள்ளது. டெல்லி அணியை 7 வருடங்களுக்குப் பிறகு பிளே ஆப் சுற்றுக்கு எடுத்துச் சென்றுள்ளார். அதேபோல் பேட்டிங்கில் 442 ரன்களும் அடித்துள்ளார்.

2017ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர், ஆடிய 6 ஒருநாள் போட்டிகளில் 210 ரன்கள் எடுத்து, 42 சராசரியை கொண்டுள்ளார். இவரது சமீபத்திய ஆட்டங்களின் அடிப்படையில் இவருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *