கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனீங்க; 2021உலகக் கோப்பை தொடரில் மோசமாக விளையாடிய வீரர்கள்!! 1
2 of 2Next
Use your ← → (arrow) keys to browse

2021 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளர்கள்

இந்த 2021 உலக கோப்பை தொடரில் வருன் சக்கரவர்த்தி போன்ற நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்கள் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று பலராலும் பேசப்பட்டு வந்தார். ஆனால் இவர் இந்த உலகக் கோப்பைத் தொடரில் மூன்று போட்டிகளில் பங்கேற்று ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

அவரைப் போன்று இந்த உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சில பந்துவீச்சாளர்கள் பேர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை, குறிப்பாக கேஷவ் மஹராஜ், ஷர்துல் தாகூர், அடம் மில்நே போன்ற வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடி இதன் காரணமாக இவர்களுக்கு சில போட்டிகளில் மட்டுமே விளையாடுவதற்கு வாய்ப்பளிக்க பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனீங்க; 2021உலகக் கோப்பை தொடரில் மோசமாக விளையாடிய வீரர்கள்!! 2

2021 உலக கோப்பை தொடரில் மோசமாக விளையாடிய 11 வீரர்கள்!!

ஸ்டீவ் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல், குயின்டன் டி காக், ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, ஆண்ட்ரே ரசல், வருன் சக்கரவர்த்தி,கேஷவ் மஹராஜ், ஷர்துல் தாகூர், அடம் மில்நே

2 of 2Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.