இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ரவீந்திர ஜடேஜா, இன்றைய போட்டியில் பந்து வீசியது பற்றி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வந்தது. டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். ஷமி […]