சீனியர் வீரரை மீண்டும் தேடி வந்த அதிர்ஷ்டம்… உலகக்கோப்பை தொடருக்கான கெத்தான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதி செய்யப்பட்ட தனது அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 50 ஓவர் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளில் அடுத்த இரு தினங்களில் துவங்க உள்ள நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான அணிகளில் திருத்தம் செய்து […]