கனவுல கூட பெங்களூர் டீம எனக்கு பிடிக்காது… வன்மத்தை ஓபனாகவே வெளிப்படுத்திய கவுதம் கம்பீர் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்து விடவே கூடாது என்ற எண்ணம் தனக்கு எப்போதும் இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் கொல்கத்தா அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 22ம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரில் […]