சூப்பர் ஹீரோ… இந்த பையன் இல்லேனா பெங்களூர் ஜெயிச்சிருக்க வாய்ப்பே இல்ல… அது டூபிளசிஸ், கோலி இல்லை; ஹர்பஜன் சிங் அதிரடி பேச்சு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான பெங்களூர் அணியின் மிரட்டல் வெற்றிக்கு ராஜத் படித்தரும், யஸ் தயாலுமே மிக முக்கியமான காரணம் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். பெங்களூர் அணியை அசால்டாக வீழ்த்தி வெற்றியுடன் தொடரை துவங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான […]