கிங்காக மாறிய சிமர்ஜித் சிங்… பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய சென்னை வீரர்கள்; 141 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் !!

கிங்காக மாறிய சிமர்ஜித் சிங்… பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய சென்னை வீரர்கள்; 141 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் !! சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. 17வது ஐபிஎல் தொடரின் 61வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் […]