வேற லெவல்… புலிக்கு பிறந்தது புனையாகுமா..? தந்தையை போலவே தனது கிரிக்கெட் வாழ்க்கையையும் ஆரம்பித்த அர்ஜூன் டெண்டுல்கர் ரஞ்சி டிராபியில் கோவா அணிக்காக விளையாடி வரும் அர்ஜூன் டெண்டுல்கர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் நடத்தப்பட்டும் உள்ளூர் தொடர்களில் முக்கியமான தொடரான ரஞ்சி டிராபி தொடர் 13ம் தேதி துவங்கியது. இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர், கோவா […]