மொத்தமாக விலகிய டீவன் கான்வே… முதல் போட்டியிலேயே சம்பவம் செய்த தரமான பந்துவீச்சாளரை தட்டி தூக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நட்சத்திர வீரரான டீவன் கான்வே நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகவும் மாறிய நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான […]