சாம்பியன் பட்டம் யாருக்கு..? தைரியமாக கொல்கத்தாவிற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் பாட் கம்மின்ஸ் 17வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 17வது ஐபிஎல் தொடருக்கான சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான இறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான […]