உன் நல்லதுக்கு தாண்டா தம்பி சொல்றேன்… ஐபிஎல் பக்கமே போயிடாத; ஆஸ்திரேலிய இளம் வீரருக்கு அட்வைஸ் கொடுத்த பிராட் ஹாடின் !!

உன் நல்லதுக்கு தாண்டா தம்பி சொல்றேன்… ஐபிஎல் பக்கமே போயிடாத; ஆஸ்திரேலிய இளம் வீரருக்கு அட்வைஸ் கொடுத்த பிராட் ஹாடின் ஆஸ்திரேலிய அணியின் இளம் நட்சத்திர வீரரான கேமிரான் க்ரீன், ஐபிஎல் தொடரை புறக்கணிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாடின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 16 சீசன்கள் நிறைவடந்துள்ள நிலையில், அடுத்த வருடத்திற்கான தொடர் […]