இப்ப திட்டலாம்… ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் தலைல தூக்கி வச்சி கொண்டாடி தான் ஆகனும்; ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக பேசிய பொலார்ட் !!

இப்ப திட்டலாம்… ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் தலைல தூக்கி வச்சி கொண்டாடி தான் ஆகனும்; ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக பேசிய பொலார்ட் முன்னாள் கிரிக்கெட் வீரரான கைரன் பொலார்ட், மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களாலேயே கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகி வரும் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக பேசியுள்ளார். கடந்த இரண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியாவை, குஜராத் அணியிடம் இருந்து ட்ரேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அவரையே தனது […]