ஒன்னும் தெரியாம இந்தியாவுக்கு போகதீங்க.. இந்திய அணியின் ஸ்பின்னர்களை எப்படி ஆடனும்னு சொல்லித்தரவான்னு கேட்டேன், ஆனால் என்னை மதிக்கல – மேத்தியூ ஹைடன் பேட்டி!

ஸ்பின்னர்களை இந்திய மைதானங்களில் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நான் கற்றுத்தர தயாராக இருக்கிறேன். ஆனால் ஆஸ்திரேலியா அணியின் நிர்வாகம் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் அல்லவா? என்று கூறியுள்ளார் முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன். இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மீதம் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்தூர் மற்றும் […]