இது மட்டும் உண்மையா இருந்தா ஹர்திக் பாண்டியாவுக்கு டீமில் இடமே கிடைச்சிருக்காது… மைக்கெல் கிளார்க் சொல்கிறார் ரோஹித் சர்மா – ஹர்திக் பாண்டியா இடையே மன கசப்பு எதுவும் இருப்பதாக தான் கருதவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கெல் கிளார்க் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த பெருமைக்குரிய கேப்டனாக திகழ்ந்த ரோஹித் சர்மாவை, திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் […]