பேட்டிங்கில் மீண்டும் மிரட்டிய ரியான் பிராக்… ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் !!

பேட்டிங்கில் மீண்டும் மிரட்டிய ரியான் பிராக்… ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 17வது ஐபிஎல் தொடரின் 14வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் […]