கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா… 96 ரன்களில் ஆல் அவுட்டானது அயர்லாந்து அணி !!

கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா… 96 ரன்களில் ஆல் அவுட்டானது அயர்லாந்து அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து கிரிக்கெட் அணி வெறும் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. டி.20 போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கிய டி.20 உலகக்கோப்பை தொடரின் 8வது போட்டியில் இந்திய அணியும், அயர்லாந்து அணியும் மோதி வருகின்றன. நியூயார்கில் நடைபெற்று வரும் இந்தியா – அயர்லாந்து இடையேயான […]