அதே தவறு… அதே சொதப்பல்… பெங்களூரிடம் தப்பித்து ஹைதராபாத்திடம் சிக்கி கொண்ட ராஜஸ்தான்; கெத்தாக இறுதி போட்யில் கால் வைத்தது ஹைதராபாத் !!

அதே தவறு… அதே சொதப்பல்… பெங்களூரிடம் தப்பித்து ஹைதராபாத்திடம் சிக்கி கொண்ட ராஜஸ்தான்; கெத்தாக இறுதி போட்யில் கால் வைத்தது ஹைதராபாத் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது. 17வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இறுதி போட்டிக்கு […]