மேத்யூசுக்கு காயம்..!, வலியால் அவதி..! சிகிச்சையில் மேத்யூஸ்! மீண்டும் இலங்கை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஆஞ்சலோ மேத்யூஸ் தனது வலது தொடையில் மீண்டும் பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவதிக்கு உள்ளாகி வருகிறார். இலங்கை-வங்கதேசம்-ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் பேட்டிங் செய்த ஆஞ்சலோ மேத்யூஸ் வலது காலில் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டுள்ளார்.. கடந்த இரண்டு வருடங்களாக காயம் காரபமாக சரியாக […]