2017ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணி

இந்த ஆண்டு நாம் பல வீரர்கள் சிறப்பாக விளையாடி இருப்பதை பார்த்திருப்போம். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிலர் சிறப்பாக விளையாடி போட்டியின் நிலைமையையே மாற்றியுள்ளார்கள். அந்த வகையில் இந்த ஆண்டில் சிறப்பாக செயல் பட்ட வீரர்களை வைத்து ஒருநாள் போட்டிக்கான சிறந்த அணியை தயார்படுத்தி உள்ளோம். பாருங்கள்: ரோஹித் சர்மா இந்திய அணியின் தொடக்கவீரர் ரோஹித் சர்மா இந்த ஆண்டில் விளையாடிய 21 ஒருநாள் போட்டிகளில் 1293 ரன் அடித்து அசத்தியிருக்கிறார். இந்த ஆண்டு 5 அரைசதம் […]