இருதரப்பு ஒருநாள் தொடரில் அவுட் ஆகாமல் அதிக ரன் அடித்த வீரர்கள் (குறைந்தபட்சம் 4 இன்னிங்ஸ்)

இருதரப்பு தொடரில் குறைந்த பட்சம் 4 இன்னிங்கில் விளையாடி 13 வீரர்கள் அவுட் ஆகாமல் இருந்திருக்கிறார்கள். அதில் இரண்டு வீரர்கள் இரு முறை அவுட் ஆகாமல் இருந்திருக்கிறார்கள். இதனால்,இந்த பட்டியலில் மொத்தம் 11 வீரர்கள் உள்ளார்கள். ஆனால், இங்கு ஒருமுறை கூட அவுட் ஆகாமல் அதிக ரன் அடித்த ஐந்து வீரர்களை பார்ப்போம். இமாட் வாசிம் (பாகிஸ்தான்) – 153 ரன் 2016-இல் இங்கிலாந்துக்கு சென்ற பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, ஒரு முறை கூட இமாட் வாசிம் […]