வர்ணனையை விட பயிற்சியாளர் பதவி அதிக மனநிறைவை தருகிறது: ராகுல் டிராவிட்

வர்ணனையுடன் இளையோர் அணிக்கு பயிற்சியாளராக இருப்பது அதிக அளவில் மனநிறைவை தருகிறது என ‘கிரிக்கெட் தடுப்புச் சுவர்’ என அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ‘தடுப்புச் சுவர்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். 44 வயதாகும் இவர், கடந்த 2012-ம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்டோடு ஓய்வு பெற்றார். 164 டெஸ்ட், 344 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் […]