பஞ்சகுலா வன்முறையை பற்றி கவுதம் கம்பிர் கருத்து

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் (50) குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணாவில் கலவரம் வெடித்தது. இதில் 31 பேர் பலியாயினர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கடந்த 1948-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி மஸ்தானா பலுசிஸ்தானி என்பவர் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பைத் தொடங்கினார். இவர் 1960-ல் இறந்தார். இதன்பின் […]