இந்த மூனு பேர்ல ஒருத்தர எடுத்துட்டா கூட சென்னை அணியை அடிச்சிக்க முடியாது; முன்னாள் வீரர் பிராட் ஹாக் உறுதி ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் சென்னை அணி ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ள வீரர்கள் குறித்தான தனது கணிப்பை முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் 19ம் தேதி நடைபெற உள்ளது. கைவசம் 31.4 கோடி ரூபாய் வைத்திருக்கும் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் […]