அடுத்த வருடம் வெளியாகுகிறது முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாற்று படம் !!

அடுத்த வருடம் வெளியாகுகிறது முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாற்று படம் இந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை கனவை முதலில் நனவாக்கிய முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாறு குறித்த படம்  2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, […]